திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் Sivapuranam with Tamil . Sivapuranam Lyrics are a topic that is being searched for and appreciated by netizens these days. You can Download the Sivapuranam Lyrics here. Download all royalty-free picture. சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals, திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் Sivapuranam with Tamil .
சிவபுராணம் பாடல் வரிகள் | sivapuranam songs lyrics in tamil | திருவாசகம் பாடல் வரிகள் | Thiruvasagam - Sivapuranam Lyrics
சிவபுராணம் பாடல் விளக்கம். மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார். இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான். என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும். எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி. அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.
Sivapuranam with Lyrics, சிவபுராணம், அருளியது : மாணிக்கவாசகர், Sivapuranam with Lyrics, சிவபுராணம், அருளியது மாணிக்கவாசகர். . We Have got 13 pix about Sivapuranam Lyrics images, photos, pictures, backgrounds, and more. In such page, we additionally have number of images out there. Such as png, jpg, animated gifs, pic art, symbol, blackandwhite, pics, etc. "\u0b9a\u0bbf\u0bb5\u0baa\u0bc1\u0bb0\u0bbe\u0ba3\u0bae\u0bcd \u0ba4\u0bbf\u0ba9\u0bae\u0bc1\u0bae\u0bcd \u0b95\u0bc7\u0b9f\u0bcd\u0baa\u0ba4\u0bb1\u0bcd\u0b95\u0bbe\u0b95 \u0ba4\u0bae\u0bbf\u0bb4\u0bcd & \u0b86\u0b99\u0bcd\u0b95\u0bbf\u0bb2 \u0bb5\u0bb0\u0bbf\u0b95\u0bb3\u0bc1\u0b9f\u0ba9\u0bcd , சிவபுராணம் முழுவதும் எனது குரலில் நீங்கள் அனைவரும் தினமும் . @BAKTHI TV , சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV ..
Sivapuranam by Pon Sundarlingam with Lyrics in English - 8D Audio (Marskarthik)
, Sivapuranam by Pon Sundarlingam with Lyrics in English - 8D Audio (Marskarthik). Audio quality has been improved. Please click . "SIVAPURANAM SONGS THIRUVASAGAM LYRICS IN TAMIL", SIVAPURANAM THIRUVASAGAM.. If you're searching for Sivapuranam Lyrics topic, Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video, Tribute to Soolamanagalam Sisters :: Sing along with Sulamangalam Sisters and seek the blessings of Lord Siva.. you have visit the ideal blog. Our site always gives you hints for seeing the highest quality pix content, please kindly hunt and locate more enlightening articles and pics that fit your interests.
Post a Comment
Post a Comment